புதுவை அரசுக்கு

img

பட்டாசு வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் புதுவை அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.